16 விநாயகா போற்றி
ஆக்கம் R.P.OM
ஆக்கம் R.P.OM
விநாயகனின் 16 திரு நாமங்கள்
ஓம் ஏகதந்த விநாயக போற்றி
ஓம் ஹேரம்ப விநாயக போற்றி
ஓம் கபில விநாயகா போற்றி
ஓம் கபில விநாயகா போற்றி
ஓம் கஜகர்ண விநாயகா போற்றி
ஓம் கஜானன விநாயகா போற்றி
ஓம் கணாத்யக்ஷ விநாயகா போற்றி
ஓம் சுமுக விநாயகா போற்றி
ஓம் சூர்ப்பகர்ண விநாயகா போற்றி
ஓம் ஸ்கந்த பூர்வஜ விநாயகா போற்றி
ஓம் தூமகேது விநாயகா போற்றி
ஓம் லம்போதர விநாயகா போற்றி
ஓம் வகரதுண்ட விநாயகா போற்றி
ஓம் விகனராஜ விநாயகா போற்றி
ஓம் விகட விநாயகா போற்றி
ஓம் ஸ்ரீ சித்தி புத்தி விநாயகா போற்றி
16 பேறுகள் :
அறிவு
அழகு
ஆயுள்
ஆரோக்கியம்
இளமை
கல்வி
சத்புத்திர பாக்யம்
சொர்ணம்
தைர்யம்
தான்யம்
நல்விதி
நுகர்ச்சி
புகழ்
பெருமை
வெற்றி
உபசாரம் 16
16 வகை உபச்சாரம்
தவிசளிக்கிறோம்
கை கழு நீர் தருகிறோம்
கால் கழு நீர் தருகிறோம்
முக்குடி நீர் தருகிறோம்
நீராட்டுகிறோம்
ஆடை சாத்துகிறோம்
முப்புரி நூறரல் செய்கிறோம்
தேய்வை பூசுகிறோம்
மலர் சாத்துகிறோம்
மஞ்சளரிசி தூவுகிறோம்
நறும்ம்புகை காட்டுகிறோம்
விளக்கிடுகிறோம்
கருப்பூரமேற்றுகிறோம்
அமுதம் ஏந்துகிறோம்
ஆடை காய் தருகிறோம்
மந்திர மலரால் அர்சிக்கிறோம் எங்கள் அன்பு கணபதி ராஜாவே .
16 திருநாமங்கள்
16 பேறுகள் :
அறிவு
அழகு
ஆயுள்
ஆரோக்கியம்
இளமை
கல்வி
சத்புத்திர பாக்யம்
சொர்ணம்
தைர்யம்
தான்யம்
நல்விதி
நுகர்ச்சி
புகழ்
பெருமை
வெற்றி
உபசாரம் 16
16 வகை உபச்சாரம்
தவிசளிக்கிறோம்
கை கழு நீர் தருகிறோம்
கால் கழு நீர் தருகிறோம்
முக்குடி நீர் தருகிறோம்
நீராட்டுகிறோம்
ஆடை சாத்துகிறோம்
முப்புரி நூறரல் செய்கிறோம்
தேய்வை பூசுகிறோம்
மலர் சாத்துகிறோம்
மஞ்சளரிசி தூவுகிறோம்
நறும்ம்புகை காட்டுகிறோம்
விளக்கிடுகிறோம்
கருப்பூரமேற்றுகிறோம்
அமுதம் ஏந்துகிறோம்
ஆடை காய் தருகிறோம்
மந்திர மலரால் அர்சிக்கிறோம் எங்கள் அன்பு கணபதி ராஜாவே .
16 திருநாமங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக